Translate

Pages

Wednesday, June 24, 2026

பிப்பும் வெறுப்பும்

 மனசிர வருத்தம் உம்பில காட்டுது


கடுப்பின் அளவு கடுகடுப்பில் தெரியும் 


உடம்பு இருந்தா கடுப்பு இருக்கும் 


மருந்தில்  நம்பிக்கை மருத்துவத்தில் இல்லை 


காக்குமென நினைப்பது கடித்துக்கதறலாம்


பொறுத்து போவது பொன் செய் மருந்து 


No comments:

Post a Comment