Translate

Pages

Wednesday, August 11, 2010

வீடு: ஒரு பார்வை





அனாவசியத் தேவையாக்கப்பட்ட ஓர் அத்தியாவசியத் தேவை
***
தேவையை மிஞ்சிய அநாகரிக அலங்காரம்
***
தளத்திலொரு மூலை வசிப்பிடம் தட்டுக்களோ ஜந்துகளின் புழுதி, வாசஸ்தலம்
***
இத்தனை அடுக்குகளும் அறைகளும் காரணம் புரியவில்லை: ஊரோடு ஒத்தோடு
***
கட்டிடக் கலைஞரின்(?) கைவரிசை கடைசியில் ஒட்டுண்ணி வலைகளின் சீர்வரிசை
***
மொத்தப் பொருளாதாரத்தின் புதை குழி
***
வாழ்நாள் வருமானத்தின் வீணான விதைப்பிடம்
***




1 comment:

  1. கொஞ்சம் அண்ணார்ந்து பார்த்தால் தானே பெருமை ..!! மேலே கட்டுவது மற்றவன் அண்ணார்ந்து பார்க்க ..வசிக்கவென்று யார்சொன்னது. ..
    நாங்கள் வெளியிலே வார்ப்பதும் வளைப்பதும் பின்னே எதெற்காம் ..

    ReplyDelete